Homeஎங்களை பற்றிபிரதான செயலாளரின் செய்தி

பிரதான செயலாளரின் செய்தி

பிரதான செயலாளரின் செய்தி

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 13ஆவது திருத்தச்சட்டத்தின்படி 1987 மாகாண நியதி இலக்கம் 42 இற்கமைய உருவாக்கப்பட்ட மத்திய மாகாண சபையானது கண்டிஇ மாத்தளை மற்றும் நுவரெலிய எனும் மூன்று நிர்வாக மாவட்டங்களைக் உள்ளடக்கியூள்ளது.

மாகாணசபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அலுவல்களை நிறைவேற்றுவதற்காக ஐந்து மாகாண அமைச்சுக்களின் கீழ்; இருபத்தியொன்பது திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐம்பத்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் சேவை புரிகின்றார்கள்.

மக்களின் பங்குபற்றுதலை ஊக்குவிக்கும் முறைமையின் ஊடாக மக்களை மையமாக கொண்ட சேவையை வழங்குவதே எங்களது இலக்காகும். இந்நடவடிக்கைகளின் போது கௌரவ அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “மைத்திரி ஆளுகை – நிலையான நாடு” எனும் நோக்கத்தினை அடைய முயற்சியினை மேற்கொள்ளும் அதேவேளை “மேம்பட்ட மற்றும் பொறுப்புக்களை உள்ளடக்கிய பொதுத்துறையை” ஏற்படுத்திக்கொண்டு செல்லும் பயணத்தில் கைகோர்த்துக் கொள்ளுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

சினேக©ர்வ மக்கள் சேவையை வழங்குவதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதற்கான முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாகாண சபையில் தந்திரோபாய அபிவிருத்தி திட்டமிpடலுக்கு இசைவாக அனைத்து விடயங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்காக கௌரவ அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “மைத்திரி ஆளுகை – நிலையான நாடு” எனும் வேலைத்திட்டத்தினுடாக மாகாணத்திற்குள் நவீன தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் முறைமைகள் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை மாகாண சபையினுள் அனைத்து மாகாண சபை உத்தியோகத்தர்களினதும்; விபரங்கள் அடங்கிய தகவல் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்படவூள்ளது.

மாகாணசபையினுள் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னியல் கணக்கு முறைகளின் மூலம் துல்லியமான கணக்கியல் பொறிமுறைகள் மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பாகவூள்ளது. எதிர்காலத்தில் மின்னியல் சுயவிபரக்கோவை முறைமையினை நிறுவூவதற்கு உத்தேசித்துள்ளேன். இது மட்டுமல்ல மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தகவல்களை விரைவாக பெறுவதற்கு கணனி மயப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவூள்ளது.

மேலும் மத்திய மாகாண ஆளுனர் கெளரவ. (திருமதி) நிலூகா ஏகனாயக, கெளரவ சரத் ஏகநாயக, கெளரவ. சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்போரின் ஒத்துழைப்புக்காகவும் சேவைக்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.

 

The Chief Secretary of Central Provinceதிரு. சரத் பிறேமவங்ச
மத்திய மாகாண பிரதான செயலாளர்

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று160
நேற்று121
இந்த வாரம்281
இந்த மாதம்3737
அனைத்து நாட்கள்64450

Visitor IP : 54.146.59.49 Visitor Info : Unknown - Unknown செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017 22:41

Guests : 55 guests online Members : No members online
Powered by CoalaWeb

எங்களை தொடர்பு

மத்திய மாகாண பிரதம செயலாளர்
மத்திய மாகாண சபை வளாகம்
யாருடைய பந்துகளில், குந்தா விற்பனை
20168, இலங்கை

மின்-அஞ்சல்: info@cs.cp.gov.lk    
தொலைபேசி:  +94 812 420705
தொலைநகலி:  +94 812 422629

Joomla templates by Joomlashine