உள்ளக கணக்காய்வ

Department of Auditஒரு வினைத்திறன் மிக்க மற்றும் ஆக்கபூHவமான சேவையை ஒரு பொருத்தமான மற்றும் இலாபகரமான நிHவாகத்தினூடாக வழங்குவதற்காகவே மாகாண கணக்காய்வூத் திணைக்களம் நிறுவப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் இருப்பிலுள்ள அனைத்தையூம் பரிசீலனை செய்து வகை கூறுவது இதன் பொறுப்பாகும். அவ்வாறாக செயல்திறனின் நாணயத்தையூம் உhpமையையூம் உறுதிசெய்தல்இ நிதிமுகாமைத்துவத்தில் வினைத்திறனையூம் சிக்கனத்தையூம் பேணுதல் மற்றும் தேவைக்கேற்ப வளங்கள் மற்றும் நிதிகள் பாpமாற்றம் போன்ற உள்ளககட்டுப்பாட்டு முறைமைகளில் ஆலோசனை வழங்குதல் என்பன இதன் பொறுப்பாகும்.
A - Accountability
U - Unbiased
D - Dynamic
I - Integrity & Investigation
T - True & Fair


இலக்கு

தேடுவோம், பார்ப்போம், முறையான வழியைப் பெறுவோம்

பணிக்கூற்று

பண்புடையப ரீட்சிப்பு மற்றும் அவதானிப்பின் மூலம் சரியாக வேண்டியதை உயர்ந்த முகாமைத்துவத்தினுhடாக அறிக்கைப்படுத்தல்.

இலக்குகள்

   1. விதிமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்குக் குறித்த பணி இசைவாக உள்ளதா எனப் பரிசீலித்தல்.
   2. ஊழியர்களின் தரம், விணைத்திறன் என்பவற்றை மதிப்பிடல்.
   3. அனைத்துத் திணைக்களங்களினதும் உள்ளக கொடுக்கல் வாங்கல்கள் சரியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.
   4. மத்திய மாகாண சபையின் கீழான அனைத்துத் திணைக்களங்களிற்கும் உரித்தான சொத்துக்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
   5. நிதிக்கூற்று அறிக்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல்.
   6. பொருத்தமற்ற சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து மேலதிகாரிகளுக்கு அறிவித்தல்.

வகிபங்குகளும் சேவைகளும்

 1. திணைக்களங்களில் நடைபெறத்தக்க ஊழல் மற்றும் தவறுகளை தடுப்பதற்காக உள்ளக கணக்காய்வு முறையொன்றினை உருவாக்கிச் செயற்படுத்தல்
 2. கணக்குகளின் நிலுவையினைச் சரிபார்த்தல் மற்றும் நிதிக்கூற்றறிக்கையினைத் தயாரிப்பதற்கான ஏற்றுக் கொள்ளக் கூடிய கணக்கு விதிமுறைகளுக்கேற்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா, எனச் சரிபார்த்தல்
 3. தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதை அடிப்படையாக கொண்டு, ஊழியர்களின் செயற்றிறனை மதிப்பிடல்
 4. திணைக்களங்களின் சொத்துக்களை அனைத்து வித ஆபத்துக்களிலிருந்தும் காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா, என்பதை ஆராய்தல்
 5. நிறுவன அலகு, மாகாண நிதப் பிரகடனம், ஆளுனரின் அனுகுமுறைகள், திரைசேரி மற்றும் ஏனைய சுற்றுநிருப ஆலோசனைகள் சரிவர பின்பற்றப்படுகின்றனவா, என்பதை ஆராய்ந்தறிதல்
 6. தேவையற்ற செல்வுகளைக் குறைத்தல், வீண் செலவுகளைத் தவிர்த்தல் என்பவற்றில் உள்ளக நிர்வாக முறைமையின் வெற்றியினை ஆராய்தல்
 7. நிறுவனத்தின் கணக்கு முறைகள் மற்றும் செலவீனங்களை உருவாக்கும் முறைகள் என்பவற்றை ஆராய்வதுடன், சொத்துக்களும் பொறுப்பக்களும் விணைத்திறன்மிக்க முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்தல்.
 8. தேவைக்கேற்ப விஷேட பரிசீலகணைகளை மேற்கொள்ளல்.
 9. மாகாண நிதியத்தின் கணக்கியற் சபை மற்றும் பாராளுமன்ற கணக்கியற் சபை என்பவற்றில் பிரதான செயலாளர் காரியாலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.
 10. வெவ்வேறு மாகாண திணைக்களங்களினால் விடுக்கப்படும் கணக்காய்வு அறிக்கைகளுக்கு இணைப்பு வழங்குதல் மற்றும் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தல்.
 11. ஆண்டுதோறும் கணக்காய்வு நிகழ்சித் திட்டங்களை உருவாக்குதல், பிரதான செயலாளரின் அனுமதியினைப் பெறுதல், ஆளுனருக்கான பிரதியுடன் கணக்காய்வு ஜனராலிடம் சமரப்பித்தல் மற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் கணக்காய்வினை மேற்கொள்ளல்.
 12. கணக்கியல் உத்யோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட கணக்கியல் உத்யோகத்தர்கள் என்பவர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் மும்மாத கணக்காய்வு கணைகளை கணக்காய்வு ஜெனரல் மற்றும் பிரதான செயலாளர் என்போரின் சம்மதத்துடன் ஆளுனரிடம் சமர்ப்பித்தல்.
 13. மத்திய மாகாண மற்றும் மாவட்ட கணக்காய்வு ஊழியர்களுக்கான புதிய தொழிநுட்பம், அனுகுமுறைகள் மற்றும் அறிவு என்பவற்றை விருத்தி செய்யும் பயிற்சி நெறிகளை வழங்குதல்.
 14. மாகாண உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளில் இணைப்பு வழங்குதல்
 15. குறைந்த நிர்வாக அறவுடைய கணக்கு உத்யோத்தர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல்.

தொடர்புகளுக்கு

கண்டி மாத்தளை நுவரெலியா
மாகாண கணக்காய்வுத் திணைக்களம்
மத்திய மாகாண கட்ட்டத் தொகுதி            
பல்லேகலை
குண்டசாலை
Matale District Audit Office
Public Library Building
Hulangamuwa Road
Matale
Nuwaraeliya District Audit Office            
IRDP Building
Udapussellawa Road
Nuwaraeliya
Provincial Audit Director
Tel/Fax: +94 812 233134
e-mail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
   

 


அலுவலக ஒழுங்கமைப்பு

Internal Audit Organization Chart 

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று59
நேற்று67
இந்த வாரம்59
இந்த மாதம்2133
அனைத்து நாட்கள்71454

Visitor IP : 54.196.105.189 Visitor Info : Unknown - Unknown திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017 12:08

Guests : 37 guests online Members : No members online
Powered by CoalaWeb

எங்களை தொடர்பு

மத்திய மாகாண பிரதம செயலாளர்
மத்திய மாகாண சபை வளாகம்
யாருடைய பந்துகளில், குந்தா விற்பனை
20168, இலங்கை

மின்-அஞ்சல்: info@cs.cp.gov.lk    
தொலைபேசி:  +94 812 420705
தொலைநகலி:  +94 812 422629

Joomla templates by Joomlashine