Homeதிணைக்களங்கள்பிரதிப் பிரதானசெயலாளர் (பொறியியற்சேவை)

பிரதிப் பிரதானசெயலாளர் (பொறியியற்சேவை)

Deputy Chief Secretary (Engineering Services)பிரதிப் பிரதான செயலாளர் பொறியியற் சேவை, மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களின்போதுதொழிநுட்ப வழிகாட்டல்கள் வழங்குதல்,கட்டட நிர்மாணங்களை பரிபாலித்தல், தர நிர்ணயம்,மற்றும் கட்டடங்கள், வீதி, நீர்பாசனம் என்பவற்றைப் பரிபாலித்தல் ஆகிய சேவைகளை வழங்குகின்றது.

 

 

 

 


பணிக்கூற்று

புதிய தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி பொறியியல் நிர்மாணம், கட்டுமான முகாமைத்துவம், தர நிர்ணயம் மற்றும் பயிற்சி திட்டங்களுக்கான தொழிநுட்ப உதவிகளை வழங்குதல் மற்றும் விதிமுறைகளை அமைத்தல்

கடமைகளும் பொறுப்புக்களும்

திட்டமிடலின் போது தொழிநுட்ப வழிகாட்டல்களை வழங்குதல், நிர்மாணங்களை முகாமைத்துவம் செய்தல், தர நிர்ணயம் மற்றும் மாகாண வீதி அமைப்பு, நீர் வழங்கள் என்பவற்றை பாலணம் செய்தல்.

இலக்குகள்

  1. மத்திய மாகாண சபையின் கீழான நிர்மாணப் பணிகளை வடிவமைத்தல் மற்றும் வழநடத்துதல்
  2. மாகாண சபையின் தொழிநுட்ப உத்யோகத்தர்களின் நிர்மாண வடிவமைப்பு, மதிப்பிடல் மற்றும் கட்டட நிர்மாண முகாமைத்துவம் தொடர்பான அறிவினை விருத்தி செய்தல், இணையத்தள ஒருங்கிணைப்பிணை உருவாக்குதல் மற்றும் சிறந்த தொழிநுட்ப தகவல்களை வழங்கும் மையமாகச் செயற்படுதல்
  3. டிசம்பர் 2012 க்குள் 3 பொறியியல் துறை இணைக்கும் ஒரு இணையதளம் அமைத்தல் மற்றும் சிறந்த தொழில்நுட்ப தகவல் அமைப்பு மேம்படுத்தும்

எங்களை தொடர்பு

தொடர்புகளுக்குபிரதிப் பிரதான செயலாளர் பொறியியற்சேவைபிரதான செயலாளர் காரியாலம்
மத்திய மாகாண சபைக் கட்டடத் தொகுதி
பல்லேகலை
குண்டசாலை
இலங்கை

பி.பி.செ.(பொறியியற் சேவை) +94 81 223 3725, +94 81 4953281  
பெக்ஸ்:-+94 81 223 3725
அமைப்புப் பொறியியலாளர் +94 81 380 7415 +94 71 439 5141    
பெக்ஸ்:-081-2233725

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் - 2018

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் - 2018 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று42
நேற்று110
இந்த வாரம்842
இந்த மாதம்2684
அனைத்து நாட்கள்91449

Visitor IP : 54.221.131.67 Visitor Info : Unknown - Unknown ஞாயிற்றுக்கிழமை, 25 பிப்ரவரி 2018 11:20

Guests : 15 guests online Members : No members online
Powered by CoalaWeb
Joomla templates by Joomlashine