Homeதிணைக்களங்கள்மனித வள முகாமைத்துவமும் பயிற்சி அபிவிருத்தியும்

மனித வள முகாமைத்துவமும் பயிற்சி அபிவிருத்தியும்

Personal & Trainingஆளணி மற்றும் பயிற்சி பிரிவு வருடாந்த பயிற்சி திட்டத்தின்படி பயிற்சி திட்டங்களை வடிவமைத்தல், தேவையான வளவலாளர்களை உருவாக்கிகக் கொள்ளல், பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தல், அதனை அமுல் நடத்தல் ஆகியன இதன் பொறுப்புக்கலாகும். மேலும், தேவையான பயிற்சி நெறிகளை அடையாளம் காண நடாத்துவதுடன் பயிற்சி பொருட்கள், பயிற்சிதிட்டம் தயாரித்தல், வளவலாளர்களை அடையாளம் காணல், பயிற்சி திட்டப்படி பயிற்சி நெறிகளை நடாத்துதல், இறுதியில் பின் மதி;ப்பீடு செய்தல் என்பதே இதன் பொறுப்புக்கலாகும். அத்துடன் மொழிப் பயிற்சிவகுப்புக்களை நடாத்துவதும் மேற்பார்வை செய்தலும் இதன் பொறுப்பாகும்.


இலக்கு

பரிபூரணத்துவம் உடையதும் மிக உயர்ந்ததுமான மனித வளம்

பணிக்கூற்று

மத்தியமாகாணத்தில் இருக்கின்ற பௌதீக மற்றும் மனி தவளத்தை திறமையாக உபயோகித்தலுக்குத்  தேவையான உபாய நோக்கங்களை தெரிந்துகொள்ளல். அதற்கு தேவையான நிதித்திட்டங்களை திட்டமிடல் மற்றும் நிரந்நதமான, நீணடகால அபிவிருத்திக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் மதிப்பிடல்.

 


ஏனைய தகவல்கள்

ஆண்டுப் பயிற்சித் திட்டம்
வெளிநாட்டுப் பயண விடுமுறை பற்றிய விபரம்
மொழிப் பயிற்சித் திட்டங்கள் பற்றிய விபரம்

விழுமியங்கள்

நல்லெண்ணம்
ஒழுக்கம்
பொறுப்பு
மாண்பு

 


இலக்குகள்

  1. ஒருசெயல்திறன் மிக்கதும் வினைதிறன் மிக்கதுமான பொது சேவையை வழங்க மனித வளங்களைக் கொண்டு தேவையான பயிற்சி வழங்கல்.
  2. மத்தியமாகாணத்தில் அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் நிறைவேற்ற வேண்டிய மனிதவளங்களை வழங்க இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  3. மத்திய மாகாண சபையின் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் மதிப்பீட்டை செயல்படுத்தல்
  4. மும்மொழி நிகழ்ச்சி திட்டமொன்றை செயல்படுத்தல்..

கடமைகள் / பொறுப்புக்கள்

  • நிறுவன அபிவிருத்தியும் பயிற்சி நெறிகளை அமுல்படுத்துவதும்.
  • பயிற்சி நெறிகளின் தரத்தினை மதிப்பிடுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்தல்.
  • அமைச்சுக்கள், திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களினால் நடத்தப்படும் பயிற்சிநெறிகளுக்கு அரச ஊழியர்களை அனுமதித்தல்.
  • உள்ளுராட்சி அரச நிறுவனங்களுக்கான விஷேட பயிச்சித் திட்டங்கள் வகுத்தல்.
  • விணைத்திறன் குறைந்த நிறுவனங்களை இணங்கண்டு அவற்றை முன்னேற்றுவதற்கான விஷேட திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • மாகாணசபைக்குத் தேவையானபதவிகளைஅனுமதித்தல், உயர்த்துதல் மற்றும் நிர்வகித்தல்.
  • மத்தியமாகாண சபைக்கு அவசியமான பதவிகளின் அவசியம், எண்ணிக்கை, பதவியில் அமர்த்தும் முறை என்பவை குறித்து ஆலோசனை வழங்குதல்.
  • செயற்திறனைக் கூட்டுவதற்கான போட்டிகளை ஒழுங்குசெய்தல்.
  • மொழிப் பயிற்சித் திட்டங்களை அமுல்படுத்துதல்.
  • அரசகரும மொழித் திணைக்களம் மற்றும் மாகாண சபை என்பவற்றுடன் இணைந்து மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுதல்.
  • வெளிநாட்டுப் புலமைப் பரிசில்கள், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டு அபிவிரு;த்தித் திட்டங்கள் என்பவற்றை நெறிப்படுத்துதல்..

 


தொடர்புகளுக்கு

பதவி தொலைபேசி இலக்கம்
பிரதிப் பிரதான செயலாளர் (பணியாளர் பயிற்சி) +94 812 424699/+94 814 953259
உதவிச் செயலாளர் (பணியாளர் பயிற்சி) +94 812 424697
அலுவலகம் +94 814 953254
ஈ-மெயில் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைநகல் +94 812 424699

 


அலுவலக ஒழுங்கமைப்பு

Planing Organization Chart 

முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் அலுவலக ஒழுங்கமைப்பு

Organization Structure Of The Management Development Unit

 

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

பதிவுசெய்தல் மற்றும் தரப்படுத்தல்

கட்டமைப்பு ஒப்பந்தக்கார்களையும், பராமரிப்பு  ஒப்பந்தக்காரர்களையும், பதிவுசெய்தல் மற்றும் தரப்படுத்தல் - 2017

Contruction

தொலைபேசி அடைவு

மத்திய மாகாணம் அனைத்து அரசு அலுவலகங்கள் பற்றி தொடர்பு விவரங்கள் பதிவிறக்க கிடைக்க விரிவான தொலைபேசி அடைவு காணலாம்.

Telephone directory of Central provincial council Sri Lanka

பதிவிறக்கம்

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

மிணிமுது பத்திரிகை

Minimuthu Magazine

பார்வையாளர்கள்

இன்று113
நேற்று132
இந்த வாரம்491
இந்த மாதம்2667
அனைத்து நாட்கள்60144

Visitor IP : 54.225.43.188 Visitor Info : Unknown - Unknown வியாழக்கிழமை, 25 மே 2017 23:44

Guests : 17 guests online Members : No members online
Powered by CoalaWeb
Joomla templates by Joomlashine