Homeதிணைக்களங்கள்மாகாணத் திரைசேரி

மாகாணத் திரைசேரி

Provincial Finance Managementமாகாணத் திரைச்சேரியானது அமைச்சுகளுக்கு மூலோபாய நிதி உதவிகளை வழங்குவதன் மூலமும், நிதி வளங்கள் கிடைக்கப்பெறுகின்ற தன்மையை விருத்தி செய்வதன் மூலமும் மத்திய மாகாணத்திலே எதிர்பார்க்கப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் நல்லாட்சியின் விளைவுகளை எய்துவதிலே பெரும்பங்கு வகிக்கிறது. இது மாகாணத்தின் கடன் பெறல் மற்றும் நிதி வழங்கல் ஆகியவற்றைக் கண்காணிப்பதும் வங்கி நடவடிக்கைகள் மற்றும் பணம் என்பவற்றையும் முகாமைப்படுத்துகின்றது. இந்நடவடிக்கைகள் அனைத்து அமைச்சுக்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் திணைக்களங்கள் மாகாணத் திரைசோரியின் கீழ் இயங்கி வருகின்றன.

 

 

 


திணைக்களங்கள்

வரவு செலவு திட்டமிடல் திணைக்களம்
கணக்குகள் மற்றும் கொடுப்பனவுத் திணைக்களம்
நிதித் திணைக்களம்

பணிக்கூற்று

மத்திய மாகாணத்தின் மக்கள் தேவைகளை செயல்திறனுடன் நிறைவேற்றுவதற்கு  கூடிய முறையில் நிதித்திட்டமிடலை தயாரித்தல் மற்றும் சிறந்த நிதி முகாமைத்துவத்தை நடாத்திச் செல்லுதல்.

குறிக்கோள்கள்

  • நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தலும் கையளித்தலும்
  • மிகச்சரியானதும் பதிவிடானதுமான சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நிதி பெறல் மற்றும் செலவு செய்தல் மற்றும் நிதி அறிக்கையைத் தயாரித்துக் கையளித்தல்.
  • மாகாண நிதி மற்றும் எதர்கால பெறுவறைகளை பராமாpத்தல்.
  • மாகாண நிதிப் பராமரித்தல், நிதிச் சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றுநிரூபங்கள் ஆகியன சம்பந்தப்பட்ட விடயங்கள்.
  • செலவிடுகளின் நிச்சயிக்கப்பட்ட வினைத்திறன் பற்றிய முன்னேற்ற ஆய்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்பான விடயங்கள்.
  • அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் வங்கிக் கணக்குகளின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்..

சேவைகளும் கடமைகளும்

  1. மத்திய மாகாண சபையின் நிலுவையிலிருக்கும் நிதியினைச் சேகரித்தல், முதலீட்டிற்காகவும் நிர்வாகத்திற்காகவும் நிதியினை வழங்குதல் அத்துடன் கணக்குகளைப் பராரிப்பதற்கும் நிதிகூற்று அறிக்கைக்கும் பொறுப்பாகவிருத்தல்.
  2. மாகாணசபை நிதி, அவசர நிதி மற்றும் ஏனைய நிதிகளைப் பராமரித்தல்.
  3. முன்னேற்ற மதிப்பீட்டினை மேற்கொள்வதன் ஊடாக சரியான நிதி முகாமைத்துவத்தினைப் பேணல்.
  4. வருடாந்த மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்.
  5. குறைநிரப்பு மதிப்பீடுகளைச் செய்தல்.
  6. மத்திய மாகாண சபையின் கீழான அமைச்சர்கள் மற்றும் ஊழியர்களின் வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கான செலவினைப் பராமரித்தல்.
  7. மாகாண சபையின் கீழான பல்வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைச் சரிவரப் பராமரிப்பதன் மூலம் அவற்றி;லிருந்து உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ளல்.
  8. மாகாணத்தின் சொத்துக்கிளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல், இலாப நஷ்டங்களை சரிவர ஈடுசெய்யூம் முகமாக செயற்படுதல்.
  9. வருமானத்தை சேகரித்தல், கணக்கிடுதல் மற்றும் செலவிடுதல்.
  10. நிதி முகாமைத்துவம் தொடர்பான சட்டங்களை உருவாக்குதல், கணக்குச் சபை கூட்டங்களில் ஒத்துழைத்தல் மற்றும் மாகாண திரைசேரி தகவல்களை தேவையான போது வழங்குதல்.
  11. வருடாந்த வரவு-செலவுத் திட்டத் தயாரிப்பிற்கான தகவல்களைச் சேகரித்தல்இ அதனை நிதிச் சபைக்குச் சமர்பித்தல்.
  12. அபிவிருத்தி மற்றும் குறைநிரப்பு நிதிகளை ஒதுக்குதல் மற்றும் மேலதிக நிதியினைப் பெறுதல்.
  13. மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான நிதியினை முகாமைத்துவம் செய்தல்.
  14. திணைக்களங்களினதும் அமைச்சுக்களினதும் அவசர நிலைகளின் போதான நிதித் தேவைகளைச் சமாளிக்கும் முகமாகச் செயற்படுதல்.
  15. வைப்புகளிலிருந்து நஷ்டமேற்படுவதனைத் தவிர்ப்தற்காக ஒதுக்கீடுகளைச் செய்தல்.

 


எங்களை தொடர்பு

மாகாண திரைசேரி
பிரதான செயலாளர் காரியாலயம்
மத்திய மாகாண சபை கட்டிடத் தொகுதி
பல்லேகல, குண்டசாலை
இலங்கை

பதவி தொலைபேசி இலக்கம் தொலைநகல் மின்னஞ்சல்
பிரதிப் பிரதான செயலாளர்; (நிதி முகாமைத்துவம்) +94 812 424698 +94 812 424698  
பணிப்பாளர் (வரவு-செலவு) +94 812 424696 +94 812 424696 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பணிப்பாளர் (நிதி) +94 812 424694 +94 812 424694 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பணிப்பாளர் (கணக்கியல் மற்றும் கொடுப்பனவும்) +94 812 424693 +94 812 424692 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பிரதிப் பணிப்பாளர் (கணக்கியல்) +94 812 424690 +94 812 424692 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உதவிப் பணிப்பாளர் (கொடுப்பனவு) +94 812 424691 +94 812 424692  

 


அலுவலக ஒழுங்கமைப்பு

Organization Chart 

 

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் - 2018

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் - 2018 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று12
நேற்று82
இந்த வாரம்12
இந்த மாதம்2673
அனைத்து நாட்கள்78119

Visitor IP : 54.157.81.13 Visitor Info : Unknown - Unknown திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017 02:28

Guests : 42 guests online Members : No members online
Powered by CoalaWeb
Joomla templates by Joomlashine