Homeதிணைக்களங்கள்மாகாணத் திரைசேரிவரவு-செலவு திட்டமிடல் திணைக்களம்

வரவு-செலவு திட்டமிடல் திணைக்களம்

The Department of Budgetவரவு செலவுத் திட்டமிடல் திணைக்களமானது மாகாண நிதி வளங்களின் அபிவிருத்திக்கான மிகச்சிறந்த, விணைத்திறன் மிக்க முறையிலே பிரயோகிப்பதற்குப் பெறுப்பாக இருக்கின்றது. இபிவிருத்தி மூலோபாயங்களை முன்னெடுக்கின்ற செயற்பாட்டிலே நிதி வளங்களின் முறையான பாவனையானது முக்கிய இடம் பெறுகிறது.

 

 

 

 

 


இலக்குகளும் செயற்பாடுகளும்

செயற்திறன்மிக்க நிதிவள ஒழுங்கீட்டினைப் பேணுதல்

    1. அனுகூலமான வரவு செலவுத் திட்டமொன்றினை திட்டமிட்டு அமுல்படுத்தல்

      1. நிகழ்ச்சித்திட்டங்களுகுப் போதுமான நிதி வழங்கல்
      2. வரவு-செலவுத் திட்ட அமுலாக்கல் தொடர்பான பயிற்சி நெறிகளை மேற்கொள்ளல்
      3. நிதி ஒதுக்கீட்டினை உறுதிப்படுத்தல்
      4. முடிந்தளவு செலவுகளைக் குறைக்கும் விதமான நடவடிக்கைகளை எடுத்தல்
      5. மாகாணத்தின் பல்வேறு செயற்பாடுகளை நெறிப்படுத்தல்
      6. மாகாண சொத்துக்களுக்கு இசைவான முறையில் வரவு-செலவு திட்டத்தினைப் பாலனம் செய்தல்
      7. அனைத்து நிதிகளும் சரிவர ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தல்
      8. திணைக்களத்தினால் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது அதன் தரத்தினை தேவையானவாறு சரிசெய்தல்
      9. வரவு-செலவு திட்ட சுழற்சியின்னூடாக திணைக்களங்கள் குறித்த நேரத்தில் கருமங்களை ஆற்றுவதை உறுதி செய்தல்s
    2. வினைத்திறன்மிக்க மாகாண பொதுச் சேவைகள்

      1. மற்றைய அமைச்சுக்களுடன் இணைந்து புதிய வேலைத்திட்டங்களை உருவாக்குதலும் அவற்றை அமுல்படுத்துதலும்
      2. நாட்டின் நிதித்திட்டத்திற்கு இசைவாக அதன் அனுகூலங்கள்-பிரதிகூலங்கள் குறித்து ஆராய்ந்தறிதல்
    3. செயற்திறன் மிக்கதும் பொறுப்பு வாய்ந்ததுமான மாகாண சபைச் சேவைகளை மேம்படுத்துதல்

      1. முறைசார்ந்த செலவுகளை அறிந்து அவற்றை முறைபடுத்துதல்
      2. மீளாய்வின் மூலம் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
    4. மாகாண செலவீனங்களை பொருளாதார உட்கட்டமைப்பு, அபடிப்படை மாகாணப் பொதுச் சேவைகள் மற்றும் நீண்ட காலப் பயன்களைப் பெற்றுத்தரக்கூடிய துறைகளில் செலவிடல் சம்பந்தமாகக் கவனம் செலுத்தல்

      1. மாகாணத்தின் வர்த்தக வணிகச் செயற்பாடுகளை திட்டமிடலும் அவற்றுக்கான வள ஒதுக்கீட்டினை ஆய்வு செய்தலும்
      2. முன்னுரிமை அடிப்படையில் வளங்களைப் பகிர்ந்தளித்தல்

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

பதிவுசெய்தல் மற்றும் தரப்படுத்தல்

கட்டமைப்பு ஒப்பந்தக்கார்களையும், பராமரிப்பு  ஒப்பந்தக்காரர்களையும், பதிவுசெய்தல் மற்றும் தரப்படுத்தல் - 2017

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று38
நேற்று73
இந்த வாரம்697
இந்த மாதம்2380
அனைத்து நாட்கள்56663

Visitor IP : 107.22.34.37 Visitor Info : Unknown - Unknown ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017 21:35

Guests : 18 guests online Members : No members online
Powered by CoalaWeb
Joomla templates by Joomlashine