நிதித் திணைக்களம்

The Department of Financeநிதி துறை நிதி நிர்வாகம் சிறந்து, நிலையான பொது நிதி மற்றும் சொத்துக்கள் மேலாண்மை பராமரிக்க பொறுப்பு. நிதி வளங்களை சரியாக பயன்படுத்த அபிவிருத்தி மூலோபாயங்கள் செயல்படுத்துவதில் அவசியம்.

 

 

 

 

 


இலக்குகளும் கடமைகளும்

1 விஷேடத் திறன் கொண்ட நிதி நிர்வாகத்தின் மையமாக விளங்குதல்

 • நிதிச் சட்டங்கள், வழிகாட்டல்கள், விதிமுறைகள் என்பவற்றை உருவாக்குதல்

  • கணக்கு பார்க்கும் விபரங்களை சரிபார்த்தல் மற்றும் முகாமைத்துவ சபை என்பவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் மீளாய்வுகளை மேற்கொள்ளல்
  • நிதிச் சட்டதிட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் என்பவற்றை உருவாக்குதலும் அமுல்படுத்துதலும்
  • உற்பத்தித் திறன்மிக்க தொலைதொடர்பாடலினை நெறிபடுத்தல்
  • கணக்கு சரிபார்க்கும் மற்றும் முகாமைத்துவ சபை என்பவற்றை மீள்ஆய்வு நடவடிக்கைகளுக்காக உறுதிப்படுத்துல்
  • சுய வருமான ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அபிவிருத்தி என்பவற்றிற்குப் பொருத்தமான நடைமுறைகளை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்துதலும்
  • அரசு இறைவரி அறிக்கைகளைத் தயாரிப்பதன் ஊடாக வரவு-செலவு முன்னேற்ற அறிக்கையினைத் தயாரித்தல்
  • இறைவரி எதிர்வு கூறல் அறிக்கை
  • திணைக்களங்களுக்குப் புதிய இறைவரிப் பிரிவுகளை ஏற்படுத்தல்

 

 • திறன் மிக்க வதி வருமான முறைமைக்கான மூலோபாயங்களை உருவாக்கல்

  • வியாபார இலாப வரி உட்பட புதிய வரிகளை அமுல்படுத்துதல்
  • இறைவரி எதிவர்வூகூறல் பிரிவினை இஸ்தாபித்தல்
  • குறித்த மாகாண திணைக்களங்களில் அதன் ஊழியர்களஅங்கத்தவர்களாகக் கொண்ட இறைவரி அர்பணிப்புக் குழுக்களை ஏற்படுத்தல்

 

 • திணைக்களத்தின் இணைந்த வர்த்தகத்திற்கான உததவிகள்

  • மாகாண நிதி முகாமைத்துவ முறைமையினைச் சரியான முறையில் வழிநடத்துவதற்கான உதவிகளை வழங்கல்
  • புதிய நிதி முகாமைத்துவ முறைமையினை திட்டமிடல் மற்றும் அமுல்படுத்துதல்
  • மாகாண தீர்மானம் எடுக்கும் சபைக்கு நிதி தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலம் உதவி புரிதல்

 

2 நிலையான பொது நிதி மற்றும் சொத்துக்களைப் பராமரித்தல்

 • பொது நிதி மற்றும் சொத்துக்களை உச்சப் பயனைப் பெறும் வகையில் பாவிப்பதற்கான ஒரு மதிப்பீட்டு மற்றும் ஆராய்ந்தறியூம் முறையினை உருவாக்குதல்

  • மாகாணத்தின் பெருமளவு பொருள் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு உசிதமான பிரிவொன்றினை அமைத்தல்
  • பொருள் கொள்வனவு மற்றும் ஆலோசனைப் பிரிவொன்றினை இஸ்தாபித்தல்
  • மாகாண பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குனர்களின் தகவற் களஞ்சியத்தினை உருவாக்குதல்
  • பொதுப்படையான பொருட் கொள்வனவு அமுலாக்கத் திட்டத்திற்கு ஆதரவளித்தல்
  • முறையற்ற, இலாபமீட்டாத திணைக்களங்களை இணங்காண்பதற்கான முறையொன்றினை அமுலாக்கல்
  • முறையற்ற வீணாண மற்றும் அனுமதியற்ற செலவீனங்களை அறியப்படுத்துவதை ஊக்குவித்தல்
  • மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்

 

 • மாகாண பொதுச் சொத்து முகாமைத்துவத்திற்கு ஆதரவளித்தல்

  • முறைசார்ந்த முகாமைத்துவத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வழங்குதல்
  • மரபு வழியான நிதிப் பிரகடனங்கள் மற்றும் விதிமுறைகள் என்பவற்றைப் பாதுகாத்தல்
  • பொருத்தமான பிரகடனம் மற்றும் சொத்து முகாமைத்துவ வழிகாட்டல்கள் என்பவற்றின் ஆவணங்களைப் பாதுகாத்தல்
  • சொத்து மதிப்பு ஆவணங்களை புதுப்பித்தல் அத்துடன் மரபுவழி சொத்துக்கள் குறித்து நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குதல்
  • மாகாண சொத்து இணைப்பு ஆவணத்தினைத் தயாரித்தல்
  • அனைத்து சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த மாகாணத்தின் வகிபாகத்தினை அறிந்து கொள்ளல்
  • முறையாக சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்
  • தேவைப்படும் போது சட்டப்படியான பொறுப்புக்களையும் சொத்துக்களையும் வழங்குதல்
  • அனைத்து சொத்து மற்றும் சட்டப்படியான கருமமாற்றும் இடங்களையும் பதிவு செய்தல்
  • பாவிக்கமுடியாத மற்றும் கண்டிக்கப்படத்தக்க சொத்துக்கள், விடயங்கள் என்பவற்றுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தல்

 

 • பொது கணக்காளர் சபைக்கு ஒத்துழைப்பினை நல்கி அதன் மூலம் நிலையான நிதி அபிவிருத்திக்கு வித்திடல்

  • மாகாண கணக்காளர் சபையின் முடிவுகளை குறித்த திணைக்களங்களுக்கு அறிவித்தல்
  • மாகாண கணக்காளர் சபையினால் விதந்துரைக்கப்டும் வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை வெளியிடுதல்
  • நேர்மாறான சொத்து மற்றும் பொருட்கள் பாவனைப் பற்றி அவதானஞ் செலுத்தி அது குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல்
  • தேவையான கணக்கியல் பாவிப்பு மற்றும் முறைகளை இணங்கண்டு தேவையான ஆலோசனைகளை வழங்குதவற்கான விஷேட சபைகளை அமைத்தல்
  • தேசிய பொருளாதார கொள்கையின் மாற்றங்ளுக்கேட்ப கணக்கியல் முறைமைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பற்றை விடுவித்தல்

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று160
நேற்று121
இந்த வாரம்281
இந்த மாதம்3737
அனைத்து நாட்கள்64450

Visitor IP : 54.146.59.49 Visitor Info : Unknown - Unknown செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017 22:40

Guests : 34 guests online Members : No members online
Powered by CoalaWeb

எங்களை தொடர்பு

மத்திய மாகாண பிரதம செயலாளர்
மத்திய மாகாண சபை வளாகம்
யாருடைய பந்துகளில், குந்தா விற்பனை
20168, இலங்கை

மின்-அஞ்சல்: info@cs.cp.gov.lk    
தொலைபேசி:  +94 812 420705
தொலைநகலி:  +94 812 422629

Joomla templates by Joomlashine