Homeதிணைக்களங்கள்மாகாணத் திட்டமிடலும் கண்காணிப்பும்

மாகாணத் திட்டமிடலும் கண்காணிப்பும்

PROVINCIAL PLANNING AND MONITORINGமத்திய மாகாண சபையின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு அலகானது மாகாண திட்டமிடல் செயற்பாட்டின் இதயமாகத் தொழிற்படுகிறது. இது மத்திய மாகாண பிரதம செயலாளரின் கீழ் நேரடியாக வரக்கூடியதொன்றாகவும் ஒட்டு மொத்தத் திட்டமிடல் கண்காணிப்பு மற்றும் அபிவிருத்தி செயற் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அமைச்சுகள் மற்றம் துணை தேசிய மட்டத்திலுள்ள திணைக்களங்களினால் நடத்தப்படுகின்ற செயல்திட்டங்களுக்கு பொறுப்பாக இருக்கும். மேலும் மாகாண முன்னேற்ற கண்காணிப்பு  முறைமையைப் பராமரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுள் இது ஈடுபடுகின்றது. மேலும் இந்த அலகானது தனியார், கூட்டு என்று வரும் போதும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது. மத்திய மாகாண மக்கள் அனைவருக்கும் வளங்களுக்கான சமமான பகிர்வினை  வலுப்படுத்தவதற்கு மாகாணத்தில் வளப்பகிர்வில் சமத்துவமின்மையை நீக்குவதில் இந்த அலகானது பிரதான பங்கு வகிக்கின்றது.


இலக்கு

சௌபாக்கியமுள்ள தெமரட்ட மக்களுக்கான அபிவிருத்தியை திட்டமிடல்.

பணிக்கூற்று

நிரந்நதரமான நிலையான அபிவிருத்திக்காக மத்திய மாகாணத்தில் பௌதீக மற்றும் மனித வளத்தை பயன்படுத்துவதற்காக மூல உபாய நோக்கங்களை தெரிந்து அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்து வழிகாட்டுவதும் உள்ளீடுசெய்வதும்

 


இலக்குகள்

  1. RBM இனை அடியொட்டிய ஆண்டுசெயற்பாட்டுத் திட்டம்;
  2. RBM இனை அடியொட்டிய மேலான்மை அபிவிருத்தித் திட்டம்
  3. தனியார்த் துறையினரின் பங்களிப்பினால் பெறப்படும் ஒத்துழைப்பு (PPP)
  4. மாகாண தகவல் வங்கியினைப் பராமரித்தல்
  5. பிராந்தியவளங்களைசமமற்றமுறையில் பகிர்ந்தளிப்பதைத் தவிர்த்தல்

குறிக்கோள்கள்

  • மாகாணத்தின் சமூகப் பொருளாதாரஅபிவிருத்தியினைஎதிர்வூகூறல்
  • நீண்டகாலஅபிவிருத்திமற்றும் மூலதனநிகழ்ச்சித் திட்டத் தயாரிப்பு
  • நடைமுறையிலுள்ளஅபிவிருத்திநிகழ்ச்சித் திட்டங்களைமதிப்பிடுதல்
  • முகாமைத்துவதகவல் முறைமையினால் அபிவிருத்தி இலக்குகளை இணங்காணல்
  • மாகாணஅமைச்சுக்ள் மற்றும் திணைக்களங்களின் அபிவிருத்தித் திட்டங்களைமதிப்பிட்டுஅவற்றின் பலாபலன்களை ஆராய்தறிதல்
  • மாகாணத்தினதகவல்களைச் சேகரித்துஅவற்றினைப் புதுப்பிப்பதன் மூலம் தேவையானதகவல்களைப் பெற்றுக்கொடுத்தல்.

முக்கியமான நிகழ்ச்சிகள்

கொள்கை விளக்க அறிக்கை

கொள்கைவிளக்க அறிக்கையினை தயாரிப்பதில் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றிற்குக் கொடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக அவற்றின் ஒத்துழைப்புடன் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாண திட்டமிடல் மற்றும் முன்னேற்றப் பகுதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக் கொள்கை விளக்கவுரை ஆளுனரினால் முன்மொழியப்படுகிறது: அதனை அடியொட்டி அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவவை தமது கொள்கை விளக்கவுரையைத் தயாரிக்கும் போது இதனைப் பயன்படுத்தினக் கொள்கின்றன.

வரவு-செலவு திட்ட அறிக்கை

வரவு-செலவு திட்ட அறிக்கையானது அமைச்சுக்களினாலும் திணைக்களங்களினாலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக எவ்வாறு நிதியினைப் / மானியத்தினைப் பகிர்ந்தளிப்பது, அவ்வாறுபகிந்தளிக்கப்பட்ட நிதியியானது ஆண்டிற்கான வரவு-செலவப மதிப்பீட்டின் அடிப்படையில் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதனை விளக்கும் அறிக்கையாக உள்ளது. இதனடிப்படையில் நிதிப்பகிர்ந்தளிப்பு தொடர்பாகவும் வரவு-செலவு அறிக்கைத் தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிரதிப் பிரதான செயலாளர் (திட்டமிடல்) இடம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கையானது கௌரவ முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆண்டு அபிவிருத்தி அறிக்கை - 2013

மஹிந்த சிந்தனையையும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கையையும் அடியொட்டி மத்தியமாகாணத்தின் அமைச்சுக்களினாலும் திணைக்களங்களினாலும் உருவாக்கப்பட்ட கொள்கைத்திட்டங்களை சரிவரப் பேணும் பொருட்டு பின்பற்றப்படும் மத்திய மாகாணத்தின் பலனை அடியொட்டிய அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்ட அறிக்கை உருவகாக்ப்படுகிறது. இவ்வேலைத் திட்டத்தின் போது உன்னதமான நிர்மாண தொழிநுட்பம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

நிதிச் சபையின் அறிவுறுத்தல்களுக்கமைய இவ்வாறு உருவாக்கப்படும் ஆண்டு மாகாண அபிவிருத்திக் கொள்கையின் அடிப்படையில் அமைச்சு வாரியாகவும் திணைக்கள வாரியாகவும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 


நிதி பகிர்ந்தளிப்பு - 2013

இல. மாகாணஅமைச்சு/நிறுவனம் ஒதுக்கப்பட்டதொகை (ரூ. மி.)
01 பிரதான செயலகம் 392.30
02 பிரதான அமைச்சு 798.70
03 சுகாதார அமைச்சு 550.00
04 விவசாய அமைச்சு 104.50
05 தொழில் அமைச்சு 110.00
06 வீதி அமைச்சு 161.50
  மொத்தம் 3570.50

 


அலுவலக ஒழுங்கமைப்பு

Organization Chart 


சிலவெளிநாட்டு நிதியுதவியுடனான திட்டங்கள்

  1. JICA வீதிஅபிவிருத்தித் திட்டம்
  2. JICA  இயற்கைஅனர்த்த மீள்கட்டமைப்புத் திட்டம்
  3. சிறுதோட்டத் தொழிலாளர் அபிவிருத்தித் திட்டம்
  4. டிக்கோயா வைத்தியசாலை அபிவிருத்தி- இந்திய நிதியுதவி
  5. தெல்தெனிய வைத்தியசாலை அபிவிருத்தி

 


மேலான்மையும் மேற்பார்வையும்

மத்தியமாகாணசபையின் கீழுள்ள அனைத்து மூலதன வைப்புக்களையும் பரிபாலனம் செய்வது திட்டமிடல் மற்றும் முன்னேற்றப் பிரிவின் பணியாகும். மத்திய மாகாணசபையின் பிரதானசெயலாளர் காரியாலயம், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வைப்புக்களையும் மேற்பார்வை செய்வது இப்பிரிவின் முக்கிய நோக்காக உள்ளது.

விஷேடமாக அபிவிருத்தி ஊக்குவிப்புக்கள், வரவு-செலவு திட்ட நிதி, வெளிநாட்டு மூலதனங்கள் போன்ற பல்வேறு விடயங்களை பரிபாலிப்பது திட்டமிடல் மற்றும் முன்னேற்றப் பிரிவின் செயற்பாடுகளில் ஒன்றாகும்.

இப்பிரிவின் மேலான்மையின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் உற்பத்தித் திறன் பெருக்கம், முகாமைத்துவத்தினை மேம்படுத்துதல் மற்றும் தகவல்களை ஏனைய பிரிவுகளுடன் பகிர்ந்துகொள்வது போன்றவை இதன் பிரதானசெயற்பாடுகளாகும். இதன் மூலம் மக்களுக்கு மிகச் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.


தகவல் வங்கி

திட்டமிடல் மற்றும் முன்னேற்றப் பிரிவின் கீழ் 1994 இல் உருவாக்கப்பட்ட தகவல் வங்கியானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தியமைக்கப்படுகிறது. மாகாணத்தில் உள்ள கிராம சேவகர்களின் உதவியுடன் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தகவல் வங்கியின் தகவல்கள் மீள்திருத்தப்படுகின்றன.

இதன் மூலம் சமூகப் பொருளாதாரம், சுயதகவல்கள் மற்றும் ஏனைய அவசியமான தகவலகள் திரட்டப்படுகின்றன. இத்தகவல்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகவுள்ளன: சனத்தொகை, வீட்டுத்தொகை, வேலைற்றோர், தொகை, கல்வி, காணிஉரித்துரிமை, தபால், வங்கி மற்றும் ஏனைய சமூக வேலைத் திட்டங்கள் என்பவை இவற்றில் முக்கியமாவையாகும்.

இவ்வாறுதகவல் வங்கியினால் சேகரிக்கப்பட்டதகவல்கள் சமூக-பொருளாதார கையேடு ஒன்றில் பதியப்படுகிறது.
தகவல் வங்கியின் தகவல்கள் பல்வேறு நிறுவனங்களுடன் பகிரப்படுகிறது. அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுச் செயற்திட்டங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றபல்வேறு நிறுவனங்களும் இதனுள் அடங்கும்.


கந்துரடஉதான

கந்துரட உதான அல்லது மலையக எழுச்சி என்பது மாகாண அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளோருக்கு அறிவூட்டும் முகமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கப்படும் செயற்திட்டமாகும்.


அலுவல்கள் பிரிவு

அலுவல்கள் பிரவானது புதிய மாகாண சபைக் கட்டிடத்தொகுதியில் திட்டமிடற் பிரிவினால் அவசியமான தகவல்களைச் சேகரிக்கவும் அவற்றை அவசியமான போது சமர்ப்பிக்கவும் என ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்தப் பிரிவு யாவருக்கும் பொதுவானதால் சாதாரண மக்கள் உட்பட உள்ளாட்டு, வெளிநாட்டு தொடர்பாடலுக்கும் உதவும் ஒன்றாக உள்ளது.

 


திட்டமிடலும் முன்னேற்றமும்

இல..

பெயர்

பதவி

தொலைபேசி இலக்கம்

அலுவலகம்

கையடக்க தொலைபேசி

1

திரு. M.R.G.H  தஸநாயக

பிரதிப் பிரதானசெயலாளர் (திட்டமிடல்)

+94 812 222277

+94 718 039160

2

திருமதி.  தமயந்தி கருனாதிலக

பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 812 204192

+94 714 395449

3

திரு. A.A.  வீரகோன்

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953271

+94 711 570644

4

திருமதி.  S.K.  விதானகே

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953270

+94 714 474340

5

திருமதி.  R.M.S. மெனிகே

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953269

+94 712 085155

6

திரு. K.A.S.B.  கொடிப்பிலி

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953273

+94 714 429895

7

திருமதி. G.G.C. ஜயசிங்க

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953282

+94 718 039159

8

திரு.  K.M.G.  கோனார

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953276

+94 716 440101

9

திருமதி.  R.W.P.  ராஜபக்ஷ

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953275

+94 714 395463

10

திருமதி. U. மீதெனிய

பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்)

+94 814 953278

+94 718 588194

11

திருமதி.  H.M.A.  ரத்நாயக

புள்ளிவிபரவியல்

+94 814 953277

+94 714 395692

12

திருமதி.  விஷாகா விக்ரமதுங்க

பிரதான முகாமைத்துவ உதவியாளர்

+94 814 953272

+94 716 459868

13

திரு.  H.M.N.  சந்ரசிறி

முகாமைத்துவ உதவியாளர்

+94 813 801313

+94 715 448370

14

திருமதி.  R.M.M.C.  ரத்னாயக

முகாமைத்துவ உதவியாளர்

 

+94 718 267297

15

செல்வி K.N.K.  வீரகோன்

முகாமைத்துவ உதவியாளர்

 

+94 718 446310

16

செல்வி D.M.A.S.  தஸநாயக

முகாமைத்துவ உதவியாளர்

+94 812 222277

+94 779 404771

17

திருமதி.  U.K.N.S.V.  வித்யாவர்தன

மொழிபெயர்ப்பாளர்

 

+94 714 395360

18

திருமதி.  P.W.G.W.P. ஹங்கம்போருவ

உதவி ஆராய்ச்சி உதவியாளர்

 

 

19

திருமதி.  S.M.M.C.K. சமரதுங்க

நிர்வாக உத்யோகத்தர்

 

 

20

திரு.  K.M.U.S. விஜேரத்ன

நிர்வாக உத்யோகத்தர்

 

 

21

திருமதி.  R.A. இந்ரானி

நிர்வாக உத்யோகத்தர்

 

 

22

திருமதி.  S.N.A. சுஜீவனி

நிர்வாக உத்யோகத்தர்

 

+94 714 489025

23

திரு.  S.M.J. ஜயனாத்

நிர்வாக உத்யோகத்தர்

 

+94 718 039124

24

திரு.  F.M.  பிரன்ஸிஸ்

நிர்வாக உத்யோகத்தர்

 

 

25

திருமதி.  W.G.N.S. தர்மவர்தன

நிர்வாக உத்யோகத்தர்

+94 812 222277

+94 714 395107

26

திருமதி.  T.C.M. தென்னகோன்

நிர்வாக உத்யோகத்தர்

 

+94 718 039170

27

திருமதி.  C.T.P.M.S. தனபால

நிர்வாக உத்யோகத்தர்

 

 

28

திரு.  I.A.S.P. இத்தமல்கொட

நிர்வாக உத்யோகத்தர்

 

+94 776 171957

29

செல்வி K.M.T.S. கெகுலந்தர

நிர்வாக உத்யோகத்தர்

 

+94 718 039172

30

திரு.  W.G.P.S. ரனதுங்க

நிர்வாக உத்யோகத்தர்

 

+94 776 649982

31

திரு.  K.A.D.K.D. கொடிகார

நிர்வாக உத்யோகத்தர்

 

+94 714 911937

32

திருமதி.  A.D. விஜேரத்ன

நிர்வாக உத்யோகத்தர்

 

 

33

திரு. சுமித் ருவங்கல்ல

அலுவலக உதவியாளர்

 

+94 716 021229

34

திருமதி.  M. லக்ஷ்மன் சமன் குமார

அலுவலக உதவியாளர்

 

+94 710 801909

35

திருமதி.  K.G.S.D.K. குணவர்தன

அலுவலக உதவியாளர்

 

+94 712 792363

36

திரு.  K.W. பியதிஸ்ஸ

சாரதி

 

+94 718 108603

37

திரு.  K.A. விக்ரமசிங்க

சாரதி

 

 

38

திரு.  D.M.A. திஸாநாயக

சாரதி

 

 

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் - 2018

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் - 2018 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று12
நேற்று82
இந்த வாரம்12
இந்த மாதம்2673
அனைத்து நாட்கள்78119

Visitor IP : 54.157.81.13 Visitor Info : Unknown - Unknown திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017 02:28

Guests : 42 guests online Members : No members online
Powered by CoalaWeb
Joomla templates by Joomlashine