ஆளணி மற்றும் பயிற்சி பிரிவு வருடாந்த பயிற்சி திட்டத்தின்படி பயிற்சி திட்டங்களை வடிவமைத்தல், தேவையான வளவலாளர்களை உருவாக்கிகக் கொள்ளல், பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தல், அதனை அமுல் நடத்தல் ஆகியன இதன் பொறுப்புக்கலாகும். மேலும், தேவையான பயிற்சி நெறிகளை அடையாளம் காண நடாத்துவதுடன் பயிற்சி பொருட்கள், பயிற்சிதிட்டம் தயாரித்தல், வளவலாளர்களை அடையாளம் காணல், பயிற்சி திட்டப்படி பயிற்சி நெறிகளை நடாத்துதல், இறுதியில் பின் மதி;ப்பீடு செய்தல் என்பதே இதன் பொறுப்புக்கலாகும். அத்துடன் மொழிப் பயிற்சிவகுப்புக்களை நடாத்துவதும் மேற்பார்வை செய்தலும் இதன் பொறுப்பாகும்.