பிரதிப் பிரதான செயலாளர் பொறியியற் சேவை, மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது தொழிநுட்ப வழிகாட்டல்கள் வழங்குதல்,கட்டட நிர்மாணங்களை பரிபாலித்தல், தர நிர்ணயம்,மற்றும் கட்டடங்கள், வீதி, நீர்பாசனம் என்பவற்றைப் பரிபாலித்தல் ஆகிய சேவைகளை வழங்குகின்றது.