பிரதான செயலாளர் காரியாலயம்
மத்திய மாகாண சபை
தொலைபேசி
814953267
பெக்ஸ்
812222277
முகவரி
மின்னஞ்சல்
dcsplanningcpc@gmail.com
வலைத் தளம்
https://www.planning.cs.cp.gov.lk/
மத்திய மாகாண சபையின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு அலகானது மாகாண திட்டமிடல் செயற்பாட்டின் இதயமாகத் தொழிற்படுகிறது. இது மத்திய மாகாண பிரதம செயலாளரின் கீழ் நேரடியாக வரக்கூடியதொன்றாகவும் ஒட்டு மொத்தத் திட்டமிடல் கண்காணிப்பு மற்றும் அபிவிருத்தி செயற் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அமைச்சுகள் மற்றம் துணை தேசிய மட்டத்திலுள்ள திணைக்களங்களினால் நடத்தப்படுகின்ற செயல்திட்டங்களுக்கு பொறுப்பாக இருக்கும். மேலும் மாகாண முன்னேற்ற கண்காணிப்பு முறைமையைப் பராமரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுள் இது ஈடுபடுகின்றது. மேலும் இந்த அலகானது தனியார், கூட்டு என்று வரும் போதும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது. மத்திய மாகாண மக்கள் அனைவருக்கும் வளங்களுக்கான சமமான பகிர்வினை வலுப்படுத்தவதற்கு மாகாணத்தில் வளப்பகிர்வில் சமத்துவமின்மையை நீக்குவதில் இந்த அலகானது பிரதான பங்கு வகிக்கின்றது.